கடவுள் பற்றி எப்போது பேசவேண்டும்?!

” ‘உண்பது – உறங்குவது – இனவிருத்தி செய்வது’ இவற்றை எளிமையாக்க யோகா உதவுமா? யோகா மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?” இப்படியொருவர் 1998ல் நடந்த சத்சங்கத்தில் கேட்டபோது, கடவுள் பற்றியோ அல்லது உயர்ந்த சாத்தியத்தை பற்றியோ பேசுவதென்பது எப்போது சரியாக இருக்கும் என்பதை வீடியோவில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert