ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

3

21 நாள் ஹடயோகா நிகழ்ச்சி

ஆதியோகி ஆலயத்தில் நடைபெறும் இந்த 21 நாள் ஹட யோகா நிகழ்ச்சி, நேற்று துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஹடயோகப் பயிற்சிகளுடன் சூர்ய கிரியா, பூத சுத்தி, அங்கமர்த்தனா மற்றும் உப யோகா ஆகியவையும் கற்றுத்தரப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1

உருவானது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு

சத்குருவின் நீண்டநாள் எண்ணமான ‘உழவர் உற்பத்தியாளர் அமைப்பு’ கடந்த வியாழக்கிழமை அன்று, முதற்கட்டமாக தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்துத் துவங்கப்பட்டது. ஈஷாவின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம், விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களைத் தாங்களே நேரடியாக விற்பனை செய்து பலனடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert