குரு பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன?

அடுத்து வரவிருக்கும் பௌர்ணமி, குரு பௌர்ணமியாக அமைகிறது! “இந்த நாளுக்கு அப்படியென்ன சிறப்பு? குரு பௌர்ணமி நாளை ஏன் கொண்டாட வேண்டும்? தட்சிணாயணம் – உத்தராயணம் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன?” இந்த அனைத்து கேள்விகளுக்கும் சத்குருவின் வாயிலாக வீடியோவில் விடை அறியலாம்!

குறிப்பு: குருபௌர்ணமி (ஜூலை 31, 2015) ஈஷா யோக மையத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் சத்சங்கம் நடைபெற இருக்கிறது. இது ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert