தீபாவளித் திருநாள் தரும் உத்வேகம்!

தீபாவளித் திருநாள் தரும் உத்வேகம்!, Deepavali thirunal tharum udhvegam

சத்குருவின் தீபாவளி வாழ்த்து…

இனிய உயிர்களே…
தீபங்களேற்றிக் கொண்டாடும் தீபத் திருநாள், தீபாவளி!
கொடியவர்களைத் தெய்வீகம் அழித்ததற்கான
கொண்டாட்டமே, தீபாவளி!
கொடிய அசுரர்களைத் தெய்வீகம் அழித்ததோ இல்லையோ,
நம்முள்ளிருக்கும் இறைசக்தியை நிலைப்படுத்தி,
நமது கொடுந்தன்மைகளை அழித்துவிட,
இந்நாள் நம் அனைவருக்கும் உந்துதலாக இருக்கிறது.
இதனை நாம் நிகழச் செய்வோம்!

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert