"சத்குரு! பிரம்மச்சரியம் எனக்கு சரி வருமான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? எனக்கு இதுவா அதுவான்னு குழப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லுங்க...!" என்ற கேள்விக்கு சத்குரு சொல்லும் பதில், இதே குழப்பத்தில் இருக்கும் பல்லாயிரம் பேரின் மனதையும் தெளியச் செய்யக் கூடியது. க்ளிக் செய்தால் தெளிவு கிடைக்கும்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.