அதிகாலையில் எழுந்திரிக்க சில வழிமுறைகள்

சூரியன் மேலே வந்தபின்னும் தூக்கம் உடலை அமிழ்த்தினால், யோகப் பயிற்சிகள் மட்டுமல்லாமல், ஒரு நாளின் பல முக்கிய வேலைகள் ஒழுங்காக செய்யப்படாமல் போகிறது. அதிகாலையில் எழுவதற்கான வழிமுறை குறித்து சத்குருவிடம் கேட்டபோது, உடற்கழிவு வெளியேற்றுதல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறார்!

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert