அமைதி தரும் யோகா – பகுதி 1

அமைதியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இனி வேண்டாம்! உங்களுக்குள் அமைதிக்கான இரசாயனத்தை உருவாக்கிக் கொள்ள, இதோ இருக்கிறது வழி. உங்களைப் பிணைக்கும் விஷயங்களில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள, தினமும் சில நிமிடங்களை செலவு செய்ய ஆரம்பியுங்கள்… அமைதி இங்கே இக்கணம் தானாய் உங்களுள் மலர்வதை உணருங்கள்!

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert