அடுத்தவர் சொல்வதற்காக திருமணம் செய்யலாமா?

“என்ன மாப்ள எப்ப கல்யாணம்?!” வீட்டிற்கு வரும் உறவினர்கள் ஏதோ நலம் விசாரிப்பதுபோல் கேட்டுச் செல்கின்றனர் இப்படி. அடுத்தவர் சொல்வதற்காக நாம் திருமணம் செய்துகொள்வதோ அல்லது துறவறம் மேற்கொள்வதோ சரியா? நமக்கு எது நல்லது என்று எப்படி தீர்மானிப்பது? வீடியோவில் சத்குருவின் உரை நமது இந்த சந்தேகங்களையெல்லாம் களைந்து தெளிவுபடுத்துகிறது!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert