ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன?

வரும் மஹாசிவராத்திரி (பிப் 24) நாளன்று, சத்குரு பிரதிஷ்டை செய்யும் ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கவிருக்கும் பலன்கள் குறித்து இந்த வீடியோவில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்!

குறிப்பு:

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

தன்னார்வலர்கள் மூலம் பேருந்து வசதி: 83000 83111

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/MSR
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert