ஆன்மீகத்தில் வளர கணவனின் அனுமதி தேவையா?

பெண்ணை அடக்கி ஆள வேண்டுமென்ற மனநிலை வெகுவாக குறைந்துவிட்டாலும், இன்னும் சிலர் அதிலிருந்து மாறாமல்தான் இருக்கிறார்கள். மனைவி ஆன்மீகத்தில் வளர்வதைத் தடுக்கும் உரிமை கணவனுக்கு உண்டா? ஆன்மீகத்தை அப்படி தடுத்து நிறுத்தத்தான் முடியுமா? சத்குருவின் இந்த சத்சங்க வீடியோவைப் பாருங்கள், நிதர்சனம் என்னவென்று புரியும்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert



Leave a Reply