வாழ்க்கையை அதன் முழு ஆழத்தில் ருசிக்க வேண்டுமெனில், முதலில் பகுத்து பார்க்கும் செயல்முறையை கடந்து செல்ல வேண்டும். இந்த பாகுபாடு என்பது உயிர் வாழ்வதற்கு மட்டுமே தேவைப்படுகிறது. மனம் சார்ந்த இந்த செயல்முறை, ஒருவரை அவரது சொந்த படைப்பிலேயே சிக்க வைத்துவிடுகிறது என்று சத்குரு கூறுகிறார்.