Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
சாமர்த்தியம் என்பது சமுதாயத்தில் மட்டுமே மதிப்பானது. புத்திசாலித்தனம் என்பது இயற்கையின் வழி.
வாழ்க்கை என்பது விழிப்புணர்வைப் பற்றியது - கவலைகள், கட்டாயங்கள், அல்லது முரண்பாடுகளைப் பற்றியது அல்ல. வரும் மாதங்கள் மனித இருப்பின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்தி, இயல்பாகவே துடிப்பான மற்றும் பேரானந்தமான வாழ்க்கைக்கு வழிவகுக்கட்டும். அன்பும் ஆசியும்,
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம், ஆனால் அதை நீங்கள் விழிப்புணர்வாக செய்யவேண்டும். அதுதான் மனிதராய் இருப்பதன் மகத்துவம்.
கடந்தகாலமும் எதிர்காலமும் உங்கள் ஞாபகத்திலும் கற்பனையிலும் மட்டுமே இருக்கின்றன. நீங்கள் அனுபவித்து உணர்வது இப்போது இருப்பதை மட்டும்தான்.
ஆன்மீக செயல்முறை என்பது வாழ்க்கையில் இருந்து விலகிச்செல்வதல்ல. அது வாழ்க்கையுடனான மீளமுடியாத காதல் உறவு.
உங்கள் குடும்பம், குழந்தைகள், சமுதாயம், மற்றும் சுற்றியுள்ள உலகிற்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம், உங்களை மேம்படுத்திக் கொள்வதே.
உங்கள் முழுத்திறனிற்கு நீங்கள் செயல்படும்போது, வெற்றி எளிதில் கைகூடும்.