Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
அதே சுழற்சியில் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரு வாழ்க்கையை வாழ நமக்கு விருப்பம் இல்லை. நம் வாழ்க்கையின் திரைக்கதையை நாமே சுயமாக எழுதிக்கொள்ள விரும்புகிறோம்.
அன்புக்கு பதில்செயல் தேவைப்படுகிறது - இல்லாவிட்டால் அது நீடிக்காது. பக்திக்கு வேறு யார் உதவியும் தேவையில்லை - நீங்கள் தானாகவே முழுவீச்சில் இருக்கிறீர்கள்.
சாதனாவின் நோக்கம் எங்கோ சென்றடைவது அல்ல, நாம் சும்மா இங்கே இருக்க முடியும் என்ற நிலைக்கு வருவதுதான். இங்கிருப்பதுதான் எங்கும் இருக்கிறது - இங்கு இல்லாதது எங்குமே இல்லை.
நீங்கள் நடந்தாலும், ஆடினாலும், வேலை செய்தாலும், விளையாடினாலும், சமைத்தாலும், பாடினாலும் - அதை முழு விழிப்புணர்வுடன் செய்யுங்கள், அல்லது, துளியும் கவலை இல்லாமல் செய்யுங்கள். இரண்டு விதத்திலும், படைப்புடன் ஒன்றிய நிலையில்தான் இருக்கிறீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் தெய்வீகம் வெளிப்பட அனுமதித்தீர்கள் என்றால்,ஆனந்தமாக இருப்பது ஒன்றே உங்களுக்கு வழி ஆகும்.அனைத்து தீமைகளுக்கும் எதிராக ஆனந்தமே உங்கள் காப்பாகும்.தொடும் அனைத்தும் ஆனந்தமாய் மாறும் நிறைவை நீங்கள் உணர்வீர்களாக! மனமார்ந்த அன்பும் அருளும்,
அன்புக்கும், அமைதிக்கும், சந்தோஷத்திற்கும் நீங்கள் வேறு ஒருவரை சார்ந்து இருந்தால், இவை உங்களுக்கே உரிய குணங்கள்தான் என ஒருபோதும் உணரமாட்டீர்கள்.
அசைவற்ற நிலையில், நேரம் என்பது இல்லை.
குருவுடன் இருப்பது ஆறுதலுக்காக அல்ல. அது உங்கள் கட்டுப்பாடுகளை உடைக்கும் தொடர்ச்சியான சாகச பயணம்.
ஒரு உயிரின் பிறப்பு உலகத்தையே மாற்றலாம் - உள்ளிருக்கும் தெய்வீகம் வெளிப்பட்டு விட்டால்.தெய்வீகத்தை நீங்கள் உணர்வீர்களாக! ஆனந்தமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!