கைலாஷ் 2012
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நமக்காக டெல்லியிலிருந்து ஒரு சிறு குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார் சத்குரு. "கைலாஷ் யாத்திரையையும், திபெத் பயணத்தையும் முடித்துக் கொண்டு இப்போதுதான் திரும்பியிருக்கிறேன். டெல்லியில் ஒரு சத்சங்கத்தை முடித்துவிட்டு, ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஒரு நாள் இங்கே தங்கியிருக்கிறேன்..." மேலும் கைலாஷுக்கு பின்வழியாக சத்குரு மேற்கொண்ட சாகசப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட 70 பிரமிக்கவைக்கும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக... கண்டு மகிழுங்கள்!

ArticleAug 8, 2012
கைலாஷ் யாத்திரையையும், திபெத் பயணத்தையும் முடித்துக் கொண்டு இப்போதுதான் திரும்பியிருக்கிறேன். டெல்லியில் ஒரு சத்சங்கத்தை முடித்துவிட்டு, ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஒரு நாள் இங்கே தங்கியிருக்கிறேன். அடுத்த வாரம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்!
Love and Blessings
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.