நவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு தங்களுக்குள்ளே இருக்கும் தடைகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் கேள்விகள் அமைந்திருந்தன