பெரும்பாலான கொட்டைகள் அல்லது
முட்டாள்களை இரண்டாக்கிட முடியும்
சொல்லப்போனால், இரண்டாக
பிளவுபடுவதே முட்டாள்தனம்தான்.
இரண்டுக்குமிடையே இசைவைக் கொண்டுவருவது
தெளிவு மற்றும் சமநிலை போன்ற பாசாங்கு மட்டுமே
ஒன்றாக இருப்பதுதான் தெளிவு
ஒன்றாக இருப்பதென்றால் சமநிலையல்ல
இருத்தலளவில் ஒன்றாக இருப்பது
உள்ளே ஒன்றாக இருப்பது
அண்டத்தில் ஒன்றாக இருப்பது
தான் என்பது இல்லாமல்போவது
உங்களையும் மற்றதையும் கடந்து
அனைத்தும் சங்கமிப்பது
இதுவே யோகா