வாழ்வின் சாராம்சம் அதன் நறுமணத்தில் உள்ளது. மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கும் மூக்கிற்கு அல்லாமல், உணர்வு நிறைந்த இதயத்திற்கே அது தன்னை வெளிப்படுத்தும். தெய்வீகப் பெண்மையின் நறுமணத்தை இன்னும் நுகராத நலிந்த உயிரா நீ? உன் மனதின் சாக்கடைத் தன்மையிலிருந்து உன்னை நீ விடுவித்தால் நீயும் உணரத் தொடங்குவாயே தேவியின் நறுமணத்தை.