ஏற்கனவே பதிவு செய்துவிட்டீர்களா?Login

CRACK THE CODE TO
BLISSRELATIONSHIPSSUCCESSBEING STRESS-FREELIFE.
சத்குருவின் ஆன்லைன் நிகழ்ச்சியில்
உலகம் முழுவதும் 30 லட்சம் பேர்
ஈஷா யோகா மூலம் பலனடைந்துள்ளனர்

நீங்கள் கற்றுக்கொள்ளப்போவது என்ன

  • உங்களின் முழுத்திறனையும் கண்டறிய சத்குருவின் ஞானம்

  • உப-யோகா பயிற்சிகள் ஒரு வகுப்பிற்கு 10 நிமிடங்கள்

  • ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா 21-நிமிட பயிற்சி

முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ பள்ளிகளின் ஆராய்ச்சி

shows that practicing Shambhavi Mahamudra Kriya regularly leads to:

50% மனஅழுத்தம் குறைவு : ஹார்வர்டு ஆய்வு

தூக்க அளவில் முன்னேற்றம்

இயற்கையாகவே உடலில் மன அழுத்தத்தை நீக்கும் ரசாயனமான ஆனந்தமைட் என்பது சுரக்கும் அளவில் மேம்பாடு.

சக்திநிலை, சந்தோஷம், உற்பத்தி திறன் ஆகியவை அதிகரிக்கின்றன

உணர்வு நிலையில் சமநிலை

#என்ஈஷாயோகா அனுபவம்

1/5

மித்தாலி ராஜ்

முன்னாள் கேப்டன் , இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

இப்போது நான் பிரச்சனைகளை வேறு விதமாக பார்க்கிறேன். பிரச்சினைகளால் பதற்றமாவதோ , தொந்தரவாக உணர்வதோ இல்லை. ஆனால் அதை எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று பார்க்கிறேன். அதுவே என் அழுத்தத்தை கையாளவும் உதவுகிறது.”

தமன்னா பாட்டியா

திரைப்பட கலைஞர்

இது நம் சக்திநிலையை சிறப்பாக இயங்க வைக்கிறது. இதனால் நாம் செய்யும் எந்த செயலிலும், அது படைப்பாக்க வேலையாக இருந்தாலும் சரி, டெக்னிக்கல் வேலையாக இருந்தாலும் சரி, அதை திறம்பட செய்ய முடிகிறது.

நிகழ்ச்சி கட்டமைப்பு

மொத்தம் 25 மணிநேரம்
அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நிகழும்.

முதல் 6 படிகளை நீங்கள் விரும்பிய நேரத்தில் கற்றுக்கொள்ள முடியும்:

சிரமமின்றி வாழ்வதற்கான நடைமுறைக் கருவிகள்

சமநிலைப்படுத்துதல் மற்றும் புத்துயிர் பெறுதலுக்கான யோகப் பயிற்சிகள்

அனுபவ செயல்முறைகள்

விழிப்புணர்வுக்கான கருவிகள்

படி 7 என்பது, நேரலையில் வழங்கப்படும். மேலும், வார இறுதி நாட்களில் திட்டமிடப்படுகிறது.

படி 7

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா தீட்சை

நேரலை

நாள் 1: சனிக்கிழமை

4 மணி நேரம்

புத்துணர்ச்சியூட்டும் & உறுதிப்படுத்தும் ஆயத்தப்படுத்தும் ஆசனங்களையும் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவையும் கற்றுக்கொள்ளுங்கள்

நேரலை

நாள் 2: Sunday

9.5 மணி நேரம்

ஒரு சக்திவாய்ந்த 21 நிமிட யோகப் பயிற்சியான ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீட்சை

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா பற்றி சத்குரு

நிகழ்ச்சிக்கு அவசியமானவை

யோகாவில் முன்னனுபவம் தேவையில்லை.

சூழ்நிலை

அமைதியான தனியான இடம் அவசியம்

யோகா செய்ய வசதியாக 3 x 6 அடி அளவுள்ள இடம் இருக்கும்படி உறுதி செய்து கொள்ளவும்..

வயது

15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கு பெறலாம்.

ஈஷா யோகாவை நான் ஏன் கற்றுக்கொண்டேன்

1/4

பெங்களூரிலிருந்து சுவேதா ஸ்ரீகாந்த்

"நான் முன்பு குழப்பமான நிலையில் இருந்தேன். நிகழ்ச்சிக்குப் பிறகு, என் வாழ்க்கை 180 டிகிரி புரட்டிப் போடப்பட்டது. இப்போது நான் 24x7 மகிழ்ச்சியாக இருக்கிறேன், எது நடந்தாலும் சரி."

15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் 20% குறைக்கப்பட்ட கட்டணத்தில் பதிவு முடியும்.

உள்நிலை நல்வாழ்வுக்கான கருவிகளுடன் இளைஞர்களை மேம்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில் இந்நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.

உங்கள் தகுதியைச்
சரிபார்க்கலாம்
பதிவுசெய்வதற்கு நீங்கள் 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். சரிபார்ப்புக்கு, உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண் தேவைப்படும்.
floral design

நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு

வாழ்நாள் முழுவதற்கும் சத்குரு வீடியோக்களை காண அனுமதி உண்டு

உங்கள் ஈஷா யோகா அனுபவத்தை ஆழப்பட...

பயிற்சிகளை செய்ய உறுதுணை

40 நாட்களுக்கு வழிகாட்டுதலுடன் ஷ...

உயர்நிலை வகுப்புகள்

பாவ ஸ்பந்தனா, ஷூன்யா இன்டென்சிவ்...

மாதாந்திர சத்சங்கம் & பயிற்சி வகுப்புகள்

நீங்கள் தொடர்ந்து பயிற்சிகளை செய...

ஈஷா செயல்பாடுகளில் ஈடுபட

உலகெங்கிலும் உள்ள ஈஷா நிகழ்ச்சிக...

அடிக்கடி கேட்கப்படும்

கேள்விகள்

Program Registration

arrow down image

Eligibility

arrow down image

Duration & Timings

arrow down image

Rescheduling

arrow down image

Technical

arrow down image

நேரடி

நிகழ்ச்சிகள்

ஈஷா யோகா Retreat

ஈஷா யோகா மையத்தில் நிகழும் 4- நாள் நிகழ்ச்சி.

உங்கள் அருகாமையில் உள்ள மையங்களில் ஈஷா யோகா நிகழ்ச்சி

உலகெங்கிலும் உள்ள மையங்களில் பயிற்சியாளரால் வழங்கப்படும் நிகழ்ச்சி.


தொடர்புக்கு

yyyyy
 
Close