சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகா நிகழ்ச்சி, ஒருவருக்குள் பூரண மாற்றத்தை உருவாக்கவல்ல எளிமையான யோக பயிற்சிகள், வகுப்புகள், சத்குருவின் வழிகாட்டுதலில் தியானம் மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா எனும் சக்தி வாய்ந்த 21 நிமிட யோக முறையை உள்ளடக்கியதாகும்.
இந்நிகழ்ச்சி உங்களுக்குள் ஆரோக்கியம், சந்தோஷம், உற்சாகம் ஆகியவற்றுக்கு ஓர் அஸ்திவாரத்தை உருவாக்குகிறது. உங்களுக்குள் ஓர் ஆனந்த நிலையை நிலைப்படுத்த உதவுகிறது.
50% மனஅழுத்தம் குறைவு : ஹார்வர்டு ஆய்வு
இயற்கையாகவே உடலில் மன அழுத்தத்தை நீக்கும் ரசாயனமான ஆனந்தமைட் என்பது சுரக்கும் அளவில் மேம்பாடு.
தூக்க அளவில் முன்னேற்றம்
சக்திநிலை, சந்தோஷம், உற்பத்தி திறன் ஆகியவை அதிகரிக்கின்றன
உணர்வு நிலையில் சமநிலை
மேலும் அறிய
நமக்குள் சரியான சூழ்நிலையை மட்டும் உருவாக்கிவிட்டால், உள்நிலையில் ஆனந்தமாகவும் நலமாகவும் வாழும் ஆற்றல் நம் அனைவருக்கும் உண்டு.

1/4
சுதந்தரத்தின் நுழைவாசல்
"வெற்றியை ருசிக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் சூழ்நிலையை கட்டமைக்கும் முன்பாக, முதலில் உங்களுக்குள் உங்களை கட்டமைத்துக் கொள்வது அவசியம்" – சத்குரு
எங்கே இருக்கிறது எல்லை?
"நீங்கள் உண்மையிலேயே ஆனந்தமாக இருந்தால், உங்கள் உணர்ச்சி எல்லைக்குள் இருக்கும் அத்தனையையும், உங்களில் ஒரு பகுதியாக உணர்வீர்கள்." - சத்குரு
ஒரு புதிய பரிமாணம்!
"உள்முகமாகத் திரும்பும்போது, இதுவரை அறிந்திராத வாழ்க்கைப் பரிமாணங்களும் சாத்தியங்களும் திறக்கின்றன." - சத்குரு
எது சந்தோஷம்?
"வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் சந்தோஷத்தை தேடித்தானே செய்கிறீர்கள்!" - சத்குரு
வினையும் விடுதலையும்
"ஒரு குறிப்பிட்ட கணத்தில் நீங்கள் விரும்பிய எந்த விதத்திலும் இருப்பதற்கான திறனும், வாய்ப்பும் உங்களிடம் இருக்கிறது. சுதந்திரமும் இதுதான், சாபமும் இதுதான். பெரும்பாலான மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தையே துன்பமாக உணர்கிறார்கள்." - சத்குரு
உயிரெனும் பூ மலர...
"நமக்கு மற்ற உயிர்களைப் பற்றி ஏதாவது அன்பும் அக்கறையும் இருந்தால், முதலாவது பொறுப்பு என்னவென்றால், நம் உயிரை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்." - சத்குரு
7வது படி குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் ஆன்லைனில் Liveஆக வழங்கப்படும்
7வது படி
ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா தீட்சை
"ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை உலகெங்கும் லட்சக் கணக்கான மனிர்களுக்கு அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் என்பதே என் விருப்பம், அதுவே என் ஆசி!" - சத்குரு
யோகாவில் முன்னனுபவம் தேவையில்லை.
அமைதியான தனியான இடம் அவசியம்
யோகா செய்ய வசதியாக 3 x 6 அடி அளவுள்ள இடம் இருக்கும்படி உறுதி செய்து கொள்ளவும்.
If you are under 18 years of age, please have your parent or guardian complete the registration on your behalf by submitting this form.
1/5
உங்கள் ஈஷா யோகா அனுபவத்தை ஆழப்பட...
40 நாட்களுக்கு வழிகாட்டுதலுடன் ஷ...
உலகெங்கிலும் உள்ள ஈஷா நிகழ்ச்சிக...
பாவ ஸ்பந்தனா, ஷூன்யா இன்டென்சிவ்...
நீங்கள் தொடர்ந்து பயிற்சிகளை செய...
1/5
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் பங்களா மொழிகளில் கிடைக்கிறது
நல்வாழ்வுக்கான கருவிகளை அனைவருக்கும் வழங்கிடும் எங்களது முயற்சியில், குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சி வழங்கப்படுகிறது
பதிவு
Secure payment gateway is opening.
Do not refresh or press the back button.
அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள்
Program Registration
Eligibility
Duration & Timings
Rescheduling
Technical