In the Grace OF YOGA

சத்குருவுடன் மஹாசிவராத்திரி தருணத்தில்

Grace of Yoga நிகழ்ச்சியில், பிரத்யேக வகுப்புகள், வழிகாட்டுதலுடன் சக்திவாய்ந்த தியானங்கள் மற்றும் மஹாசிவராத்திரியன்று பஞ்சபூத கிரியா நிகழ்வை பிரத்யேகமாக அனுபவித்து உணர்ந்திடுங்கள்.

நேரில் வந்து பங்கேற்பது அல்லது ஆன்லைனில் பங்கேற்பது
பிப்ரவரி 15, 2023 முதல்

ஈஷா யோக மையம், கோவை

ஆன்லைன் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு  English, हिंदी, தமிழ், తెలుగు, deutsch, español, français, русский, 普通话  மொழிகளில் மட்டுமே மொழிபெயர்ப்பு வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சி பற்றிய விபரங்கள்

"“In the Grace of Yoga” என்பது மஹாசிவராத்திரியின் உன்னதத் தருணத்தில் சத்குருவின் முன்னிலையில் இருப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாக அமைகிறது. சக்தி வாய்ந்த செயல்முறைகள் மற்றும் வழிகாட்டலுடன் கூடிய தியானங்கள் மூலமாக, யோகாவின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து உணர்ந்திட பங்கேற்பாளர்களை சத்குரு வழிநடத்தும் ஓர் அனுபவ நிகழ்ச்சி இது.

"முழுமையான சமநிலை, ஊடுருவும் தெளிவு, சோர்வில்லா உற்சாகம் ஆகியவற்றை அடைவதற்கே யோகா. இதன்மூலம், வாழ்க்கைக்கு முழு தகுதியுடையவர் ஆவீர்கள்." — சத்குரு

ஏன் இந்நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்ய வேண்டும்?

உடலையும் மனதையும் உறுதிப்படுத்துகிறது.

உடல்நிலை சக்திநிலை என இரண்டையும் தூய்மைப்படுத்தி, உடலமைப்பு முழுவதையும் தூய்மைப்படுத்துகிறது

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

சக்திவாய்ந்த தியான நிலைகளை அடைவதற்கு உங்களுக்குத் துணைநிற்கிறது.

யோகாவின் ஆழமிக்க பரிமாணங்களை ஆராய்ந்து அறிந்திட ஒரு வாய்ப்பாகிறது

இந்நிகழ்ச்சி வித்தியாசமான ஓர் அனுபவத்தின் பரிமாணத்தை எனக்குள் திறந்தது. சுதந்திரமாகவும் தளர்வாகவும் இருக்கும் உணர்வும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது.

ராகுல், குர்கான்

ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், சத்குருவுடன் தியானலிங்கத்தின் முன்னிலையில் இருப்பதை நான் உணர்ந்தேன்.

ப்ரக்யா தாக்கூர், நியூ டெல்லி

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்

சத்குருவுடன் பஞ்சபூத கிரியாவில் பங்கேற்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு

சத்குருவுடன் பிரத்யேக வகுப்புகள்

சத்குருவின் வழிகாட்டுதலுடன் தியானங்கள்

மஹாசிவராத்திரியின் போது சக்திவாய்ந்த யோக செயல்முறைகள்

உங்கள் வீட்டிலிருந்து சௌகரியமாக இருந்தபடியே ஆன்லைனில் கலந்துகொள்ளுங்கள்

தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

“In the Grace of Yoga” நிகழ்ச்சி ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தியானலிங்கத்தின் சக்தியதிர்வுகளுடன் நான் ஆழமான தொடர்பினை உணர்ந்தேன். இந்த நிகழ்ச்சி என்னுள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தது. நிகழ்ச்சிக்குப் பிறகு நான் மிகவும் லேசாக உணர்ந்தேன்.

சந்திரசேகர், ஜெய்ப்பூர்

ஆன்லைன் நிகழ்ச்சிக்காக தயார் செய்தலும், சத்குருவுடன் இருந்த 3 நாட்களும் மறக்க முடியாத ஒரு பயணமாக இருந்தது. செயல்முறைகள் தீவிரமாகவும், தியானங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகவும் இருந்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பஞ்ச பூதங்களுடனான எனது தொடர்பு மிகவும் ஆழமானதோடு, தொடர்ந்து இன்று வரை என்னுடன் இருந்து வருகிறது.

சித்ரா கிருஷ்ணன், மும்பை

இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்

  • 14 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் அனுமதி உண்டு
  • உடல் தகுதி தேவையில்லை
  • ஈஷா யோகா நிகழ்ச்சி எதுவும் செய்திருக்க வேண்டியதில்லை

நிகழ்ச்சி விவரங்கள்

  • ஈஷா யோக மையத்தில் அல்லது ஆன்லைனில் கலந்துக்கொள்ளுங்கள்
  • 4- நாள் நேரில் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி: 15 Feb - 18 Feb
  • நேரலையில் இணையுங்கள் அல்லது உங்கள் விருப்பப்படி ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பை காணுங்கள்
  • மொழிபெயர்ப்பு  English, हिंदी, తెలుగు, deutsch, español, français, русский, 普通话  ஆகிய மொழிகளில் வழங்கப்படுகிறது.
இப்போது பதிவு செய்யுங்கள்

ஆன்லைன் நிகழ்ச்சி நிரல்

குறிப்பு : குறிப்பிட்டுள்ள நேரம் உங்கள் கடிகார நேரத்திற்கு ஏற்ப இருக்கும்.
நாள்
வகுப்பு 1
வகுப்பு 2
நாள் 1
நாள் 2
நாள் 3
நாள் 4
Feb 15 
01:00 AM -  02:00 AM 
Feb 16 
01:00 AM -  02:00 AM 
Feb 17 
01:00 AM -  02:00 AM 
Feb 18 
01:00 AM -  02:00 AM 
Feb 15 
03:00 AM -  05:00 AM 
சத்குருவுடன்
Feb 16 
03:00 AM -  05:00 AM 
சத்குருவுடன்
Feb 17 
03:00 AM -  05:00 AM 
சத்குருவுடன்
Feb 18 
03:00 AM -  04:00 AM 
சத்குருவுடன் பஞ்சபூத கிரியா

மேலும் கேள்விகள் உள்ளதா?

உதவி தேவைப்படுகிறதா?

Phone: +91 44 4011 5011

நேரில் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு:  

graceofyoga@ishafoundation.org

ஆன்லைன் நிகழ்ச்சிக்கு:

graceofyoga.online@ishafoundation.org

Close