குரு ஏன் கடுமையாக நடந்துகொள்கிறார்?
இந்த சத்குரு ஸ்பாட் வீடியோவில், மக்களிடம் தான் ஏன் ஒரு கடினமானவராக இருக்கிறார் என்பதையும், நாடக ஜோடிப்புகளுக்காக தன்னிடம் நேரம் ஏன் இல்லை என்பதையும் சத்குரு கூறுவதோடு, பெரும்பாலான மக்கள் உடல் மற்றும் உளவியல் சார்ந்த தேவைகளில் விழிப்புணர்வின்றி சிக்கிக்கொள்வது எப்படி என்பதையும் விளக்குகிறார். ஆனால், சூழ்நிலையில் இன்னும் நம்பிக்கை இல்லாமல் இல்லை என்பதை உணர்த்தும் சத்குரு, அந்த சிக்கலிலிருந்து எப்படி மீள்வது என்பதையும் புரியவைக்கிறார். ஈஷா இன்ஸ்ட்டியூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், 2019 ஏப்ரல் 12ல் நிகழ்ந்த சத்குரு தரிசனத்திலிருந்து...
ArticleApr 26, 2019
அன்பும் அருளும்,
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.