கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று ஈரோட்டில் நிகழ்ந்த ஈஷா கிராமோத்சவ திருவிழாவில், வாலிபால் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடிய பூலாவாரி கிராம அணியினர், 5 லட்சம் பரிசு வென்றதோடு சத்குருவின் கைகளால் வெற்றிக் கோப்பையையும் பெற்றனர். பூலாவாரி கிராமத்தின் வாலிபால் வீரர் பிரகாஷ் தனது கிராமோத்சவ அனுபவத்தை இந்த வீடியோவில் சுவைப்பட நம்முடன் பகிர்கிறார். சாதாரண ஒரு கிராமமாக இருந்து தற்போது சாதனை கிராமமாக மாறியுள்ள பூலாவாரி கிராமத்தின் கதையை நீங்களும் கேளுங்கள்!
Subscribe