1. Home/
  2. Blog/
  3. Video/
  4. தில்லைவாழ் அந்தனர்

தில்லைவாழ் அந்தனர்

திருத்தொண்டர் தொகை, சிவபக்தர்களான 63 நாயன்மார்களுக்கும், தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கும் தலைவணங்கி, தனித்துவமான முறையில் அவர்களைப் போற்றுகிறது. 'தில்லைவாழ் அந்தனர்' பாடலில் முதல்முறை நாயன்மார்களைப் பற்றி சுந்தரர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில்தான் நாயன்மார்களின் வாழ்க்கை பற்றிய இலக்கியமான பெரியபுராணத்தை சேக்கிழார் இயற்றினார்.

video

Feb 1, 2020


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா?
ஆதியோகி ரதத்தை தங்கள் கைகளால் இழுத்தபடி, பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஈஷாவிலுள்ள ஆதியோகியை நோக்கி, பாத யாத்திரையாக வரும் சிவாங்கா பக்தர்களின் அனுபவ பகிர்வுகளை இந்த வீடியோவில் காணுங்கள்!
Mar 7, 2022
Loading...
Loading...
video  
கிராமத்தில் மேதைகளை உருவாக்கும் ஆசிரியர்கள்
கிராம குழந்தைகளின் கல்வித் தரத்தை, நகர கல்வித் தரத்திற்கு நிகராக உயர்த்தி கொண்டிருக்கும் ஆசிரியர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் கிராம சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.
Sep 5, 2021
Loading...
Loading...
video  
ராக தரங்கா | இசை, யோகா மற்றும் தியானத்தின் ஒரு சங்கமம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு இசை, யோகா மற்றும் தியானத்தை ஒருங்கிணைக்கும் 'ராக தரங்கா' எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறோம். புகழ்பெற்ற பல இசைக் கலைஞர்கள் இதில் இணைகிறார்கள். இந்நிகழ்ச்சியில் அனைவரும் நேரலையில் இணையலாம்
Jun 19, 2021
Loading...
Loading...