நெருக்கடியான இந்நேரத்தில் ஈஷா அவுட்ரீச், மக்களைச் சென்றடைகிறது. சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்குதல், அதேநேரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசாங்கப் பணியாளர்களுக்கு துணைநிற்பது போன்ற செயல்களின் மூலம் ஈஷா இதனைச் செய்கிறது. ஈஷாவின் கொரோனா நிவாரணப் பணிகளை ஆதரிக்க நன்கொடை அளிக்கவும். நன்கொடை செய்க: ishaoutreach.org/beatthevirus