Tamil Nadu Pro Kabaddi League அணியான 'தமிழ் தலைவாஸ்' (Tamil Thalaivas), ஈஷா கிராமோத்சவ கபடிப் போட்டிகளை ஆதரித்து வெளியிட்டுள்ள காட்சித்தொகுப்புகளை இந்த வீடியோவில் காணலாம். தமிழ் தலைவாஸ் அணியினர், இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியினருடன் நட்புரீதியான ஒரு கபடிப் போட்டியில் ஆடவிருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.
Subscribe