தொண்டமுத்துர் பகுதியில் தொற்றுநோய் நுழையவில்லை என்றாலும், அதன் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது: வாழ்வாதாரங்கள் இழப்பு, முடங்கிய கிராமப்புற பொருளாதாரங்கள், விவசாயப் பணிகளில் தடை மற்றும் பல. நன்றியுடன் ஈஷாவோடு கைகோர்த்துள்ள இந்த கிராம சமூகங்கள், நமது தொண்டர்களுடன் இணைந்து #வைரஸைவெல்வோம் என்ற நோக்கத்தை உறுதிசெய்கின்றன.

நன்கொடை அளிக்க: ishaoutreach.org/beatthevirus