ஐந்து தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் திரு.ரங்கநாதன் அவர்கள், காவேரி கூக்குரலுக்கு ஆதரவு தெரிவித்து தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். அறிவியல் பூர்வமாகவும் சுற்றுச்சூழல் பார்வையுடனும் அவர் பகிர்ந்துள்ள காணொளியின் தொகுப்பு இது!
Subscribe