logo
logo
தமிழ்
தமிழ்

மஹாசிவராத்திரியை ஏன் கொண்டாட வேண்டும்?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது ஆங்கிலேயர் விட்டுச்சென்ற நடைமுறைதான்! அவர்களுக்கு முன் நம் தேசத்தில், சந்திரனின் சுழற்சியால் நிகழும் பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற தினங்கள்தான் விடுமுறை தினங்களாகவும் கொண்டாட்டமாகவும் அனுசரிக்கப்பட்டு வந்தன. வரும் மார்ச் 7ஆம் தேதி மஹாசிவராத்திரி நிகழவிருக்கும் நிலையில், சத்குருவின் இந்த பேச்சு நாம் இதுகுறித்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை தெளிவாக்குகிறது!

    Share

Get latest blogs on Shiva

Related Content

சிவனுடன் புத்தரை ஒப்பிடுவது சரியா?