Mahashivratri 2018 and Yaksha
00நாள்
00மணி
00நிமிடம்
######பங்கேற்பவர்கள்
Loading...
Mahashivrati
13 பிப்ரவரி 2018
ஈஷா யோக மையத்தில்

ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து, யோக அறிவியலை நம் கலாச்சாரமாக வழங்கிய ஆதியோகியாம் சிவனின் அருட்கொடையை கொண்டாடும் இந்த இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது.

இந்த இரவு முழுவதும் கண் விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆன்மநலனுக்கு மிக உகந்தது.

Mahashivratri

பலன்கள்

மஹாசிவராத்திரி

ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு மஹாசிவராத்திரி மிக முக்கியமான இரவாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்களும் தம் வாழ்வில் வளர இந்நாள் பெரும் துணையாக இருக்கும்.

கோள்களின்

அமைப்பு

மஹாசிவராத்திரி இரவன்று இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல்நோக்கி எழச் செய்கிறது.

நிகழ்ச்சியில்

பங்குபெறுவது எப்படி?
நேரில்…

நேரில்…

ஈஷா யோக மையத்தில்
ஈஷா யோக மையத்தில் நிகழவுள்ள பிரம்மாண்டமான மஹாசிவராத்திரித் திருவிழாவில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பது சத்குருவின் விருப்பம்.
மேலதிக தகவலுக்கு >
இணையத்தில் நேரலை

இணையத்தில் நேரலை

AnandaAlai.com/MSR
அன்றைய இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க, சக்திமிக்க தியானங்களில் பங்கேற்க, இணையதளத்தில் இணைந்திடுங்கள்.
மேலதிக தகவலுக்கு >
தொலைக்காட்சிகளில் நேரலை

தொலைக்காட்சிகளில் நேரலை

இந்தியாவிலுள்ள முன்னணி டிவி சேனல்கள்
முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும் நேரலை ஒளிபரப்பு.
மேலதிக தகவலுக்கு >

யக்ஷா

10, 11, 12 பிப்ரவரி 2018
நம் தேசத்தின் தொன்மையான கலைகளின் தனித்தன்மை, தூய்மை, பன்முகத்தன்மை ஆகியவற்றை காக்கவும், வளர்க்கவும் செய்யப்படும் முயற்சிகளின் அங்கமாய், ஈஷாவில் யக்ஷா கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன.
மேலதிக தகவலுக்கு >

கலைஞர்கள்

ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. தலைசிறந்த கலைஞர்களின் உயிரோட்டமான படைப்புகளுடன் அன்றிரவு முழுவதும் களைகட்டுகிறது இவ்விழா. லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
மேலதிக தகவலுக்கு >

Sponsors

To be Announced soon