YM Shivanga Sadhana Menu
- சக்திவாய்ந்த 42 நாட்கள் விரதம்
- "ஷிவ நமஸ்காரம்" எனும் யோகப் பயிற்சி
- தென்கைலாயமாம் வெள்ளியங்கிரி மலைக்குப் புனித யாத்திரை
- உள்நிலை மலர்ச்சிக்கு அடித்தளமாகும் வகையில் உடல்நிலையிலும், மனநிலையிலும் உறுதியை வழங்குகிறது.
(மஹாசிவராத்திரி)
(சித்ரா பௌர்ணமி)
(புத்த பௌர்ணமி)
(ஆடி அமாவாசை)
(குரு பௌர்ணமி)
(மஹாளய அமாவாசை)
(தீபாவளி)
தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாநகரிலிருந்து மேற்கில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஈஷா யோக மையம். விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்தில் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள கோவை தென்னிந்தியாவின் மிகப்பெரிய தொழில்நகரமாகும். சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவிலிருந்து கோவைக்கு முக்கிய விமான சேவை நிறுவனங்களால் தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து பெரிய நகரங்களிலிருந்தும் கோவைக்கு ரயில் போக்குவரத்து உள்ளது.
கோவையில் இருந்து ஈஷா யோக மையத்திற்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்தும் ரயில் நிலையங்களிலிருந்தும் டாக்ஸி புக் செய்துகொள்ளலாம். அல்லது ஈஷா யோக மையத்தை தொடர்புகொண்டு ஈஷாவிற்கு வருவதற்கான டாக்ஸி புக் செய்யலாம்.
இதற்கான உதவி மையம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்
Ph: +91 8300083111
தொடர்பு விபரங்கள்:
மின்னஞ்சல்: info@shivanga.org
அலைபேசி: +91-83000 83111
தங்களது கேள்விகளை: இங்கே பதிவுசெய்யலாம்
“வாழ்க்கை இப்போது நிறையவே மாறியிருக்கிறது. பிரமாதமாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எங்கும் நிறைந்திருக்கும் சிவனை என்னால் உணர முடிகிறது. எனது அனுபவத்தில் எல்லாமே சிவன்தான், சிவன் மட்டும்தான்.”
“நான் வெள்ளியங்கிரி மலையேறும்போது தொடர்ந்து "ஷிவ ஷம்போ" உச்சாடணம் செய்துக் கொண்டே இருந்தேன். நான் எப்படி மலையுச்சியை அடைந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ என்னை தூக்கிக் கொண்டுபோய் சேர்த்தது போலவே இருந்தது”