விவசாயிகள் கடனாளி ஆகாமல், அதிக லாபம் ஈட்ட ...

இந்தியாவில் சிறு-குறு விவசாயிகள் நிலைகுறித்து விரிவாகப் பேசும் சத்குரு, நுண்நீர் பாசனமுறை வெற்றிகரமாக நிகழ்வதற்கான தீர்வு என்ன என்பதையும் விளக்குகிறார். 'நதிகளை மீட்போம்' செயல்திட்டம் நடைமுறைக்கு வரும்போது விவசாயிகள் அடையவிருக்கும் பலன்களை இதில் அறியமுடிகிறது!
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1