மெய்சிலிர்க்கும் சிவனருள் - சிவாங்கா பாத யாத்திரை!

ஒரு மண்டல சிவாங்கா விரதமிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதரும் சிவாங்கா சாதகர்கள், வெள்ளியங்கிரி மலையேறி தியானலிங்க அர்ப்பணம் செய்வதற்காக தங்கள் ஊர்களிலிருந்து பாதயாத்திரையாகவும் வருகிறார்கள். சிவபக்தியுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும்போது உள்நிலையில் நிகழும் அற்புதங்கள் என்ன என்பதை இந்த வீடியோவில் அறியலாம்!
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1