குடிப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது குறித்து சத்குருவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரிப்பதன் பின்னாலுள்ள உளவியல் குறித்தும், இந்நிலையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு நாம் செய்ய வேண்டியது குறித்தும் சத்குரு பேசுகிறார். விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.