கடின உழைப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, துரதிர்ஷ்டவசமாக, கடின உழைப்பு தான் பலன்தரும் என்று சமுதாயம் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதை எடுத்துரைக்கிறார். உரிய நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமானது என்பதை அவர் உணர்த்துகிறார்.