நாம் எல்லாருமே ஊழல்வாதியா? இந்த கேள்விக்கு சத்குரு தெளிவான முறையில் பதிலளிக்கிறார். தனிநபரின் உள்தன்மை மாறினால்தான் உண்மையான மாற்றம் ஏற்படும் என்பதையும், உணர்வுள்ள வாழ்க்கை எப்படி ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்பதைப் பற்றியும் சத்குரு விளக்குகிறார்.