உபாசனாவைப் பற்றியும், நமது சொந்த வாழ்க்கையில் நமது பங்களிப்பு மிகவும் சிறியது என்பதை நாம் உணர்ந்துகொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் சத்குரு பேசுகிறார். "மூச்சு அல்லது இதயத் துடிப்பு போன்ற எளிமையானதை மட்டுமே உங்கள் கைவசம் வைத்திருந்தாலும், ஒரு நிமிடத்திற்குள்ளாகவே நீங்கள் முழுமையாகக் குழப்பமடைந்துவிடுவீர்கள்," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். மேலும் "உங்களது கதாபாத்திரம் சாதாரணமாக இருக்கும்போது, நீங்கள் ஹீரோ என்று உங்களை நினைத்தால், நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள்." என்றும் அவர் கூறுகிறார்.