படிக்கும்போதும் வேலையிலும் வீட்டிலும் அனைத்திலும் மன அழுத்தம் என்று பெரும்பாலானவர்கள் போராட, அதைத் தாங்கமுடியாமல் தற்கொலை வரை சென்றுவிடும் சோகம் அதிகரித்துவரும் இந்த காலத்தில், மன அழுத்தத்தின் அறிவியலையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் சத்குரு விளக்குகிறார்.