Career-ஆ? காதலா ?

சமீபத்தில் Radio Mirchi RJக்கள் சத்குருவுடன் Chess விளையாடிக்கொண்டே சத்குருவை நேர்காணல் செய்தனர். வாழ்க்கை, காதல், career, விவசாயம், மொழி என பல்வேறு விஷயங்கள் பற்றியும் சத்குருவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, விரிவாகவும் விளக்கமாகவும் சத்குரு அளித்த பதில்களின் தொகுப்பு உங்களுக்காக இங்கே!
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1