இந்திய இளைஞர்கள், ‘எனக்கு என்ன ஆகும்’ எனும் நிலையிலிருந்து வெளிவந்தால், நம் நதிகளை ஓடச் செய்துவிட முடியும். நாம் இதனை நிகழச் செய்வோம்

– சத்குரு

இந்த தேசத்தின் நதிகள் நம்மை பல்லாயிரக் கணக்கான வருடங்களாக வளர்தெடுத்து வந்துள்ளன. தற்போது நாம் நம் நதிகளை காத்து புத்துயிரூட்ட வேண்டிய காலம் வந்துள்ளது.

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தில் தங்களை ஒரு அங்கமாக இணைத்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் சத்குரு கீழ்கண்ட வாய்ப்பை வழங்கியுள்ளார். அவர்கள் இவ்வியக்கத்தில் அடுத்த 3 வருடங்களுக்கு முழுநேர தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து நமது நதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கேற்க முடியும்!

மேலும் விபரங்கள் அறிய தொடர்புகொள்க contact@rallyforrivers.org

பதிவிற்கு

Fill out my online form.


Here are other ways to get involved…

Talk About Rally for Rivers

FB, Twitter, Instagram and everything else you’re on, help us keep the buzz going! Check out #RallyForRivers & the RFR Supporters page