சத்குரு, சிறப்பு விருந்தினர்கள் வருகை

தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு இடப்பாடி கே.பழனிசுவாமி, தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி.வேலுமணி அவர்கள், வனத்துறை அமைச்சர் மாண்புமிகு திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், அப்பலோ மருத்துவமனையின் தலைவர் திரு.பிதாப் ரெட்டி அவர்கள், இந்தியத் தொழிலக கூட்டமைப்பின் சென்னை பிரிவிற்கு துணைத் தலைவர் திரு. ரவிச்சந்திரன் புருஷோத்தமன், நடிகர்-இயக்குநர் திருமதி.சுஹாஸினி மணிரத்னம் அவர்கள், பத்மபூஷன் திருமதி.சுதா ரகுநாதன் அவர்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் மறு-உபயோகத்தில் முன்னோடியாக விளங்கும் சர்வதேச நிறுவனமான வி.ஏ.டெக்.வாபாக் இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ராஜீவ் மிட்டல் இன்றைய சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தமிழ்நாடு பி.ஜே.பி தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மற்றும் பல அமைச்சர்கள் வந்திருந்து தம் ஆதரவைத் தெரிவித்துச் சென்றனர். {ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

#RallyforRivers

  Contest Winners


  Here are the winners for the contest

  Weekly Winner
  (Sep 15th - 21st) Tapping Emotions into Colours Bal Barati Public school, Noida
  அனைத்தையும் காண்க
  x