மைல்கற்கள்


RFR-pilot-project

ஆகஸ்ட் 2018

இந்தியாவின் முதல் நதிகள் மீட்பு மாதிரி திட்டம்

வகாரி நதி, யவத்மால்: தேசம் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக ஒரு திட்டம் மஹாராஷ்டிராவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் வாசிக்க


Aayog-meeting

ஜூன் 2018

நிதி ஆயோக் தேசிய ஆலோசனையை அனுப்பியது

நிதி ஆயோக், 2018 ஜூன் 6ம் தேதி தேசிய அளவில் கொள்கையை அறிவித்து, இந்திய நதிகளுக்கு புத்துயிரூட்ட 29 மாநிலங்களுக்கும் ஆலோசனையை அனுப்பியது.

மேலும் வாசிக்க


full-time

மே 2018

6000 இளைஞர்கள் நதிகளுக்காக உறுதியேற்றார்கள்

நதிகள் மீட்புக்கு இளைஞர்களுக்கு சத்குரு விடுத்த அழைப்பை ஏற்ற இளைஞர்கள், குழுக்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் வாசிக்க


Sadhguru at the United Nations

மார்ச் 2018

ஐ.நா.வில் சத்குரு

“தண்ணீருக்கான பத்தாண்டு செயல்திட்டம்” துவக்க விழா நிகழ்ச்சிக்கு சத்குருவிற்கு ஐ.நா.விலிருந்து அழைப்பு.

மேலும் வாசிக்க


Modi-Sadhguru

ஜூலை – டிசம்பர் 2017

6 மாதங்களில் 6 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன

கர்நாடகா, அசாம், சத்தீஸ்கர், பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள், நதிகள் புத்துணர்வுக்காக நதிகள் மீட்பு இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

மேலும் வாசிக்க


162-million-people

அக்டோபர் 2, 2017

16.2 கோடி மக்கள் ஒரு குரலில் ஆதரவு

நதிகள் மீட்பு இயக்கத்திற்கு வரலாறு காணாத வரவேற்பும் ஆதரவும்

மேலும் வாசிக்க