சுற்றுச்சூழல்தான் நம் வாழ்வாதாரம்

இப்பிரபஞ்சத்தில் உள்ள, உயிரினங்கள், உயிரற்ற ஜடப்பொருட்கள் என அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருக்கிறது. காற்று, நீர், நிலம், மனிதர்கள், மிருகங்கள், செடிகள் என எல்லாமே! நம் சுற்றுச்சூழல் நன்றாக இருந்தால் மட்டுமே நாமும் நன்றாக வாழமுடியும்” என்பதை இந்த வீடியோவில் சத்குரு விளக்குகிறார்.


x