ஆன்லைன் வீடியோ போட்டி

நம் நதிகள் அழிந்து வருகின்றன

இந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன. பருவமழை காலங்களில் நதிகள் கட்டுக்கடங்காமல் ஓடி மழைக்காலம் முடியும்போது மறைந்து போகின்றன. இதனால், வெள்ளமும் வறட்சியும் அடிக்கடி நிகழ்கிறது.

“நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்,” நமது நதிகளுக்கு புத்துயிர் ஊட்ட ஒரு தேசம் தழுவிய விழிப்புணர்வு இயக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. சத்குருவின் சிந்தனையில் உருவான இந்த இயக்கம், நாடு முழுவதிலுமிருந்து பலரது ஆதரவை பெற்றுள்ளது. இந்த இயக்கம் வெற்றிபெற, இளைஞர்கள் இதை முன்னெடுத்து நடத்தவேண்டும். ஒரு செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல, கலை ஒரு சக்திவாய்ந்த ஊடகமாய் விளங்குகிறது. ஆகையால், உங்கள் படைப்பாற்றலை பெருக்கெடுத்து ஒடவிடுங்கள் நம் நாட்டு மக்களுக்கு நமது ஆறுகள் படும் அல்லல்களை தெரியப்படுத்துவோம்.

சமர்ப்பித்தல்

மையக்கருத்து:
இந்திய நதிகள்

குறும்படம் எடுங்கள் அல்லது இசை அமைத்திடுங்கள் அல்லது தனித்துவமான ஒரு படைப்புடன் எங்களை ஆச்சரியப்படுத்துங்கள்!

இசை வீடியோவில் கீழுள்ள linkல் உள்ள “நதி ஸ்துதி” ஐ நிச்சயமாக பயன்படுத்த வேண்டும். link னை சொடுக்கி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

நதி ஸ்துதி கரோகி ட்ராக்
நதி ஸ்துதி பாடுவதற்கு உறுதுணையாக

விளக்கம்
இந்த போட்டி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை “நதிகளை மீட்போம்” இயக்கம் குறித்து தேசம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஈடுபடுத்துவதை நோக்கமாய் கொண்டுள்ளது. இதன் பகுதியாய், மாணவர்கள் தனியாகவோ கூட்டாகவோ கொடுக்கப்பட்டுள்ள மையக்கருவின் அடிப்படையில் குறும்படம் இயக்கலாம். பல்வேறு ஊடங்கள் வாயிலாக, 1 கோடி பேர் இந்த வீடியோக்களை காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிப்பிற்கான கடைசி நாள்: செப்டம்பர் 20, 2017 (23:59:59 மணி)

தலைசிறந்த உறுப்பினர் குழு:
சேகர் கபூர்
பிரஹலாத் கக்கர்
ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா

Last date for submission : ( 8 PM IST of )
Sep 23, 2017

பரிசுகள்
வெற்றியாளர்களுக்கான பரிசு விபரங்கள்:

 • முதல் பரிசு: ரூ. 3 லட்சம்
 • இரண்டாம் பரிசு: ரூ. 1 லட்சம்
 • மூன்றாம் பரிசு: ரூ. 50 ஆயிரம்
 • வாராந்திர பரிசு – ரூ. 10 ஆயிரம்

முதல் பரிசு பெறும் வெற்றியாளர் தனது பரிசுப் பணத்தில், நமது குழுவில் உள்ள ஒரு சிறந்த இயக்குனரின் வழிகாட்டுதலில், திரைப்படம் தயாரிக்க வாய்ப்பளிக்கப்படும். சிறந்த பத்து பதிவுகள், INOX திரையரங்குகளில் ஒளிபரப்படும். சிறந்த பதிவுகள் National Geographic Channel தனது டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும்.

வாரந்திர வெற்றியாளர்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள். 00:00:01 திங்கள் முதல் 23:59:59 ஞாயிறு வரை அதிகபட்ச வாக்குகள் பெறும் குறும்படமே வாராந்திர வெற்றிபெறும் குறும்படமாக அறிவிக்கப்படும்.

 • ஒருமுறை ஒரு குறும்படம் வென்றுவிட்டால் அது அடுத்த வாரப்போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெறாது. மற்ற எல்லா பதிவுகளும் அடுத்த வாரத்திற்கான வாக்கெடுப்பிற்குள் நுழையும். எனினும், வாரப்பரிசு பெறும் வீடியோக்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், சிறந்த பத்து பரிசுபெறும் பட்டியலுக்கு தகுதிபெறும்
Last date for submission : ( 8 PM IST of )
Sep 23, 2017

Submit Your Video

Namaskaram , Please enter the following details for your submission

Please check errors on form submissions
All Fields Are Manditory
File size should be less than 500 MB
terms and conditions

Online Video Submission Winners

1st Prize
Turtle Boy Ashish Choudhary
2nd Prize
NI VE - NA VAA (need you.....for me to live) BADAVA GOPI
3rd Prize
Naa Kaveri Vidwath P
Finalist
Turtle Boy Ashish Choudhary
Finalist
The waves Praveen Thomas
Finalist
Tapish R Varun
Finalist
Suicide Amit Malhotra
Finalist
Visarjan Ravi Deshpande
Finalist
Revive Rivers Dr, Acharya
Finalist
sand art Rally for Rivers Raghavendra hegde
Finalist
NI VE - NA VAA (need you.....for me to live) BADAVA GOPI
Finalist
Seth Prakarti Laal Ashok karn
Finalist
Naman to Narmada hardik dave
Finalist
Kaash Pulkit Verma
Finalist
Kaala Paani Karthik Narayan
Finalist
Kayak For a Cause Tarun Gupta
Finalist
Jaago Dr.Sr.Balapushpam
Finalist
Amritam Raghav Mishra
Finalist
Naa Kaveri Vidwath P

தீர்ப்பின் அளவுகோல்:
The uploaded entries will be judged based on how well they are able to engage with the viewers. The videos will be ranked based on a variety of metrics including

 • likes, unique video views, and the quality of audience retention on the video in facebook
 • unique up votes in the website
 • expert opinion.

The top 10 videos will be shortlisted based on ranks and expert opinion. To decide the winners, INOX will host the culmination event in which these top 10 videos will be showcased. An expert panel will judge the 10 final videos and decide the winners (First, Second and Third). The panelists will evaluate videos based on the following factors:

 • Message and appropriateness to theme
 • Creativity and originality
 • Overall presentation
 • Popularity with the audience

Please go through the whole terms and conditions of the contest.

தொழில்நுட்ப உதவிகளுக்கு, தொடர்பு கொள்க:
மின்னஞ்சல் : tech-support@rallyforrivers.org
x