இந்தத் தீவு அழிவின் விளிம்பில் இருந்தது. பின்பு ஆயிரக்கணக்கான மரங்கள் வைத்தார்கள்.

நேஷனல் ஜியாக்ரஃபிக் – டிசம்பர் 19, 2018

சமீப காலம் வரை, கோகோடா தீவுகளில் வாழ்பவர்கள் அவர்களுடைய காடுகள் நிரந்தரமாக அழிந்துவிட்டன என்றே நினைத்தார்கள். வெறும் ஒரு சதுர கிமீ பரப்பளவு கொண்ட டன்ஜானியாவின் இந்த சிறு தீவில் 500 பேர் வாழ்கிறார்கள்.

இப்பதிவை வாசிக்க


உழவர் உற்பத்திப்பொருட்களை வாங்குவதில் தனியார் பங்குவகிப்பதை அரசு ஏற்கிறது

டைம்ஸ் ஆஃப் இந்தியா – செப்டம்பர் 13, 2018

அறிவிக்கப்பட்ட உழவர் உற்பத்திப்பொருட்களை குறைந்தபட்ச உதவித் தொகை (minimum support price எனப்படும் MSP) கொடுத்து வாங்குவதில் முதல்முறையாக தனியார் துறையை ஈடுபடுத்தும் ஒரு புதிய குடைத்திட்டம் ஒன்றை மத்திய அரசு புதன்கிழமையில் ஏற்றது. இதன்மூலமாக விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்தும் திட்டங்கள் கொண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.

இப்பதிவை வாசிக்க


பாரிஸ் ஒப்பந்தத்தின்படி காடுகளை அதிகரிக்க தேசிய திட்டம் ஒன்றை இந்தியா அறிவித்துள்ளது

டைம்ஸ் ஆஃப் இந்தியா – ஆகஸ்ட் 30, 2018

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி தேசத்தின் காடுகளை காலவரையறைகளுடன் படிப்படியாக அதிகரிப்பதற்கான முக்கிய கருவியான ‘National REDD+ Strategy’ வியாழக்கிழமையில் வெளியிடப்பட்டது.

இப்பதிவை வாசிக்க


இயற்கை விவசாய திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல்

தி ஏசியன் ஏஜ் – ஆகஸ்ட் 22, 2018

மஹாராஷ்டிரா அமைச்சரவை இயற்கை விவசாய திட்டம் ஒன்றிற்கு செவ்வாய்கிழமையில் ஒப்புதல் வழங்கியது. மாநிலத்தின் முன்னாள் விவசாய அமைச்சரின் பெயரில், இத்திட்டம் பஞ்சாப்ராவ் தேஷ்முக் இயற்கை விவசாயத் திட்டம் என்று அழைக்கப்படும். மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை அதிகரித்து அதற்கு உதவும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பதிவை வாசிக்க


இந்தியாவில் விவசாயம், தேசத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 90% எடுக்கிறது, ஆனால் ஜி.டி.பி.யில் 15% மட்டுமே பங்காற்றுகிறது

கவுன்டர்வியூ – ஆகஸ்ட் 19, 2018

இந்தியா நீண்டகாலமாக அதன் விலைமதிப்பில்லா நீர்வளத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்துவந்துள்ளது. தேசத்தில் நீர்வளத்தை சரியாக நிர்வகிக்காததால், இது நம்முன் இன்று பெரும் பிரச்சனையாக நிற்கிறது. பருவமழை தாமதமாகும் ஒவ்வொரு முறையும் தேசம் பதைபதைக்கிறது.

இப்பதிவை வாசிக்க


சட்டம் இயற்றி 2 ஆண்டுகளுக்குப் பின் பசுமை நிதியத்திற்கு 66,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு பயன்பாடிற்குத் திறந்தது

டைம்ஸ் ஆஃப் இந்தியா – ஆகஸ்ட் 13, 2018

தேசத்தின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதற்கு ரூ.66,000 கோடிக்கு மேலான நிதியை, காடுகள் உருவாக்கவும் பாதுகாக்கவும் பயன்படுத்தவும், கண்காணிக்கும் அதிகார அமைப்புகள் உருவாக்கவுமான விதிமுறைகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்டம் இயற்றி 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விதிமுறைகளை வரையப்பட்டுள்ளது.

இப்பதிவை வாசிக்க


தேவேந்திர ஃபட்னாவிஸ் யவ்வத்மாலின் வாகாரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்கான நதிகள் மீட்பு திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்குகிறார்

ஃபர்ஸ்ட் போஸ்ட் – ஆகஸ்ட் 11, 2018

மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், யவ்வத்மால் மாவட்டத்தின் வாகாரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்கான நதிகள் மீட்பு இயக்கத்தின் விரிவான திட்டத்திற்கு, இந்த வாரத்தின் முற்பகுதியில் கொள்கை ஒப்புதல் வழங்கினார். மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் இருக்கும் இந்த மாவட்டம், சமீப ஆண்டுகளின் விவசாயத்தில் அதிகப்படியான பிரச்சனைகளை சந்தித்துள்ளது.

இப்பதிவை வாசிக்க


வாகாரி நதிக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை மாதிரி திட்டமாக்கவேண்டும் என்று மஹாராஷ்டிர ஆளுநர் கூறுகிறார்

யுனைட்டெட் நியூஸ் ஆஃப் இந்தியா – ஆகஸ்ட் 08, 2018

மும்பை, ஆகஸ்ட் 8: மஹாராஷ்டிர ஆளுநர் திரு வித்யாசாகர் ராவ் அவர்கள் புதன்கிழமையன்று பேசியபோது, யவ்வத்மால் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நதிகள் புத்துணர்வுத் திட்டம், தேசம் முழுவதற்கும் மாதிரித் திட்டமாக விளங்கவேண்டும் என்று கூறினார்.

இப்பதிவை வாசிக்க


வரட்டாறு புத்துணர்வுப் பணிக்கு சிக்கல்

தி ஹிந்து – ஆக்ஸ்ட் 3, 2018

இறவிப்பேரூர், கூட்டூர், திருவன்வன்டூர் மற்றும் செங்கனூர் முனிசிப்பாலிட்டி வழியாக ஓடும் 9 கிமீ நீளமுள்ள வரட்டாறு நதியின் புத்துணர்வுப் பணிக்கு சிக்கல் ஏற்படும் நிலை எழுந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை கணக்கிடாமல், நதியின் எல்லை எதுவரை என்பதைக்கூட திட்டவட்டமாக நிர்ணயிக்காமல் நதிக்கரைகளில் கட்டிடப்பணி துவங்கவிருப்பது குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்பதிவை வாசிக்க


நதிப்பகுதிகளை கண்காணிக்க புதிய படையை அரசு நியமிக்கிறது

தி டிரிபியூன் – ஜூன் 30, 2018

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பிராந்திய படைகளை புதிதாக நியமிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் படையினர், பல்லுயிர்கள் பாதுகாப்பிற்கும் தொடர்புடைய பிற வேலைகளுக்கும் நதிகளின் முக்கிய பகுதிகளில் வலம்வருவர்.

இப்பதிவை வாசிக்க


காவேரிப் பகுதியில் காடுகளுக்கு புத்துயிரூட்ட மாதிரித் திட்டம்

பிஸினஸ் ஸ்டான்டர்டு – ஜூலை 23, 2018

காவேரி நதிக்கரைகளில் பெரிய அளவில் காடுகள் வளர்ப்பதற்கான மாதிரித் திட்டப்பணி, அடுத்த 3 முதல் 6 மாதங்களில் துவங்கும் என்று ஆன்மீகத் தலைவர் சத்குரு கூறியுள்ளார்.

இப்பதிவை வாசிக்க


ரிஸ்பானாவைக் காப்பாற்றும் திட்டம்: நதிக்கரைகளில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது

The Tribune – July 23, 2018

ரிஸ்பானா நதிக்கு புத்துயிரூட்டும் திட்டத்தில், மாநில முதல்வர் திரிவேந்திர ராவத் அவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் 2.5 லட்சம் மரக்கன்றுகளை நதிக்கரைகளில் ஞாயிறன்று நடவுசெய்தனர்.

இப்பதிவை வாசிக்க


வற்றிவரும் நதிகளுக்கு புத்துயிரூட்ட மத்தியப் பிரதேசத்தின் திட்டத்தை குஜராத் பின்தொடரும்

DNA India – April 20, 2018

குஜராத்திற்குக் கிடைக்கும் தண்ணீரின் முக்கிய ஆதாரமான நர்மதா நதி வற்றிவருவதால், மாநிலத்தில் வற்றிவரும் நதிகளுக்கு புத்துயிரூட்ட மத்திய பிரதேசத்தின் ‘நர்மதா திட்டத்தை’ பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மேம்பாட்டு ஆணையர் மோனா காண்டார் அவர்களால் வரையப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் கொள்கை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இப்பதிவை வாசிக்க


தேசிய காடு வளர்ப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது; நகரங்களில் பசுமையை அதிகரிப்பது, தனியார் துறையின் பங்காற்றல் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது

டைம்ஸ் ஆஃப் இந்தியா – மார்ச் 16, 2018

தேசத்தின் முப்பதாண்டு பழமையான தேசிய காடுகள் கொள்கைக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய கொள்கை ஒன்றை வரைந்துள்ளது. இதில் இந்தியாவின் பசுமைப் போர்வையை அதிகரிக்க, நகரங்களில் பசுமையை ஊக்குவிப்பது, காடுகள் வளர்ப்பதில் தனியாரும் அரசும் கைகோர்ப்பது, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது, நதிகளுக்குப் புத்துயிரூட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மரங்கள் நடுவது போன்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பதிவை வாசிக்க