உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்கள்

சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பணியில் ஈடுபட்டிருப்போர் அனைவரையும் தங்கள் அறிவையும், நிபுணத்துவத்தையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள வரவேற்கிறோம். வற்றிவரும் நம் நதிகளுக்கு புத்துயிரூட்டவும், நம் தேசத்தின் உயிர்நாடிகளைக் காக்கவும் ஒரு வரைவுத்திட்டம் உருவாக்குவதில் பங்காற்ற அனைவரையும் வரவேற்கிறோம்.

Ideas@RallyForRivers.org என்ற மின்னஞ்சலில் உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.