கலைநயம் கொண்ட உங்கள் ஓவியங்களை எங்களுக்கு அனுப்புங்கள்

ஒரு விஷயம் அனைவரையும் சென்றடைவதற்கு ஓவியமும், கலையும் மிக சக்திவாய்ந்த வழி. உங்கள் திறமையைக் கட்டவிழ்த்து, உங்களால் என்ன முடியும் என்பதை எங்களுக்குக் காண்பியுங்கள்

“நதி வீடியோ” ஒன்றை உருவாக்குங்கள்

நதிகளை மீட்பதற்கு நம் நாடு முழுவதிலும் உத்வேகம் பிறக்கவேண்டும். உங்கள் வீடியோவால் இதைச் செய்யமுடியுமா? வெற்றி பெறும் வீடியோவிற்கு ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

எழுத்துப் போட்டி

5-7ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான போட்டி இது. “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்,” என்கிற தலைப்பில் 40 வார்த்தைகளில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். பள்ளி, மாநிலம் மற்றும் தேசிய அளவில் பரிசுகள் வழங்கப்படும்