நதிகளை மீட்போம்

ஹரித்வார் - அக்டோபர் 01
ஹரித்வார் - அக்டோபர் 01
அக்டோபர் 01

“நதிகளை மீட்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 29

29ம் நாள். 15வது மாநிலம். உத்திரகாண்ட். நேற்றிரவு பதஞ்சலி யோகபீடத்தில் சத்குருவை வரவேற்றனர். இன்று காலை 8 மணிக்கு ஹரித்வார் கங்கை நதிக்கரையிலே பேரணி நடக்கிறது. நாளை மாலை புதுடில்லியில் இப்பேரணி நிறைவுக்கு வருகிறது.

Read more
அக்டோபர் 01

காலை நேர ஹரித்வார்

{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
அக்டோபர் 01

ஹரித்வாரில் பேரணி விளம்பரங்கள்

{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
அக்டோபர் 01

கங்கை நதிக்கரையில் காலை வேளையில் சத்குரு

{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
அக்டோபர் 01

பேரணியில் பொதுமக்கள்

{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
அக்டோபர் 01

பேரணிக்கு ஆதரவாக திரண்ட சாதுக்கள்-சந்நியாசிகள்

{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
அக்டோபர் 01

சிறப்பு விருந்தினர்கள்

உத்திரகாண்ட் மாநில முதல்வர் மாண்புமிகு த்ரிவேந்திர சிங் ராவத் அவர்கள், பதஞ்சலி யோகபீடம், யோகரிஷி சுவாமி ராம்தேவ் அவர்கள், ரிஷிகேஷ் பரமார்த நிகேதன், சுவாமி சித்தானந்த சரஸ்வதி அவர்கள், ஹரிசேவா ஆசிரமம், சுவாமி ஹரிசேத்னானந்த் அவர்கள், நிர்மல் சாந்தி ஆசிரமம், இக்பால் சிங் மஹராஜ் அவர்கள், பதஞ்சலி யோகபீடம், பாலகிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் {ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
அக்டோபர் 01

ஓவியர் விலாஸ் நாயக்

முதலில் ஹரித்வாரை சித்தரித்து படம் வரைந்தார். பின், “நதிகளை மீட்போம்” பேரணியை விளக்கும் ஓவியத்தை வரைந்தார். இன்றைய நிலை: நீர் பற்றாக்குறையால், நாம் கைகள் ஏந்தி நிற்க, சொட்டு சொட்டாக மட்டுமே நீர் கிடைக்கிறது. “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரை நிறைவேறினால்: படிப்படியாக பசுமைப் பரப்பு அதிகரித்து, நீர்வளம் பெருகி, நம்மை வாழ்வைக்கும் நதிகள் மீண்டும் பழைய அழகுடன், பொலிவுடன் ஓடத்துவங்கும்.{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
அக்டோபர் 01

சுவாமி ஹரிசேத்னானந்த் அவர்கள் பேச்சு

ஹரிசேவா ஆசிரமம், சுவாமி ஹரிசேத்னானந்த் அவர்கள்: சத்குருவின் இப்பேரணி பற்றி எல்லோரும் அறியச் செய்யுங்கள். அப்போது நம் நதிகள், காடுகள், மரம் அனைத்தும் காப்பாற்றப்படும். இது சத்குரு அவர்களின் வேலை மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் வேலை. நாம் எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம். சத்குருவுடன் சேர்ந்து இத்திட்டப் பரிந்துரை நிறைவேற ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் செயல்படுவோம்.

Read more
அக்டோபர் 01

இக்பால் சிங் மஹராஜ் அவர்கள் பேச்சு

நிர்மல் சாந்தி ஆசிரமம், இக்பால் சிங் மஹராஜ் அவர்கள்: நம் நாட்டைக் காக்கவேண்டும் என்றால், நம் இயற்கை வளங்களைக் காக்க வேண்டும். அதற்கான இந்த மாபெரும் வேள்வியை சத்குரு துவக்கி வைத்திருக்கிறார். இப்பணியில் நம் இந்திய தேசத்து சீக்கியர்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து நிற்போம். இப்போது மட்டுமல்ல, இதை நிறைவேற்றும் வரை நாங்கள் நிச்சயம் உங்களுடன் சேர்ந்து நிற்போம்.

Read more
அக்டோபர் 01

பாலகிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் பேச்சு

பதஞ்சலி யோகபீடம், பாலகிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள்: சத்குரு இந்த மாபெரும் வேலையைக் கையில் எடுத்திருக்கிறார். இது அவருடைய பொறுப்பு மட்டுமல்ல. நம்முடையதும்தான். நமக்கு வாழ்வாதாரமான நதிகள் தாமாக அழியவில்லை, நாம்தான் அழித்திருக்கிறோம். அதனால் இதை நம் வாழ்வின் நோக்கமாக ஏற்று, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இந்நதிகளை மீட்க வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில் நாம் அனைவரும் நிச்சயம் இந்த உறுதியை ஏற்கவேண்டும். அதுமட்டுமல்ல… நாங்களும், யோகபீடத்தின் குடும்பமாக இருக்கும் பல கோடி மக்களும் உங்களுடன் சேர்ந்துRead More

Read more
அக்டோபர் 01

சுவாமி சித்தானந்த சரஸ்வதி அவர்கள் பேச்சு

ரிஷிகேஷ் பரமார்த நிகேதன், சுவாமி சித்தானந்த சரஸ்வதி அவர்கள்: எந்த நதியின் கரையிலே நம் கலாச்சாரம் பிறந்ததோ, எதன் கரையிலே நாம் செழித்து வளர்ந்தோமோ, எதன் உபயத்தால் நமக்கு வரலாறு என்று ஒன்று இருக்கிறதோ, எதன் புண்ணியத்தில் பேச்சு, கற்றல், வளர்ச்சி என எல்லாம் பெற்றோமோ, அந்த நதி இன்று வற்றியிருக்கிறது கங்கை நதி புனிதமானது. அது தன் புனிதத்தை இழக்காது. ஆனால் நாம் அதை அழுக்காக, அசுத்தமாக்கி விட்டோம். அதனால் அதன் கரைகளிலே இன்று நாம்Read More

Read more
மேலும் அறிக

Regional Co-Partner

Trop-Logo

x