சிவன் ஏன் தாண்டவ நடனம் ஆடினார்?

ஆனந்தம் மற்றும் தாண்டவம் என்ற தன்மைகள் குறித்து தனது ஆழமான பார்வையை சத்குரு முன்வைக்கிறார். சிவன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்பது சத்குருவின் இந்த உரையின்மூலம் அறியலாம்.

#ShivaLivingDeath Web Series