சவாலான இந்நேரத்திற்கான கருவிகள்: உங்கள் உயிர்ப்பையும் சமநிலையையும் மேம்படுத்துவதற்கான கருவிகள். இப்போதே உணர்ந்து பாருங்கள்!

சவாலான இந்நேரத்திற்கான கருவிகள்: உங்கள் உயிர்ப்பையும் சமநிலையையும் மேம்படுத்துவதற்கான கருவிகள்.
சவாலான இந்நேரத்திற்கான கருவிகள்: உங்கள் உயிர்ப்பையும் சமநிலையையும் மேம்படுத்துவதற்கான கருவிகள்.

தொடர் 3 – பல ஜென்ம கர்மாவை 40 நொடிகளில் கரைக்கும் ரகசியம்!

ஒரு சில நொடிப்பொழுதுகளில் பல ஜென்மங்களின் கர்மவினையைக் கரைத்திடும் ‘பைரவி யாத்னா’ எனும் செயல்முறையை, சிவன் எவ்விதத்தில் கட்டமைத்துள்ளார் என்பதை சத்குரு விவரிக்கிறார்

#ShivaLivingDeath Web Series