தொடர் 1 – காமத்தை வென்ற சிவனின் கதை

சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை எரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசை என்பது வெளியே தோன்றுவதல்ல, உங்களுக்குள் நிகழ்வது. உங்களுக்குள் உள்ள ஆசையை நீங்கள் எரித்தால் ‘நான்’ என நீங்கள் உணர்பவை அனைத்தும் இறக்கிறது, நீங்கள் வாழும் மரணமாகிறீர்கள் – உங்கள் இருப்பு நித்தியமானதாகிறது.

#ShivaLivingDeath Web Series